மாந்திரீகம்
மாந்திரீகம் என்றால் என்ன?
மந்திரம் என்பது, மனதில் நினைப்பதை நிறைவேற்றுவது எல்லா வார்த்தைகளுமே மந்திரம் தான். ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஓர் சக்தி உண்டு, உங்கள் பெயர் கூட ஒரு மந்திரம் தான். மந்திரம் என்பது மொழிகளுக்கும் ஒவ்வொரு தகுந்தாற்போல் மாறுபடுகிறது. ஆனால் பலன் ஒன்று தான். என்னப்பா, மந்திரத்தால் மாய்காய் விழுமா? என்கிறார்கள். மந்திரத்தால் மாங்காய் மட்டுமல்ல. மரமே விழும்!. ஹிப்னாடிஸம், மெஸ்மரிச கலைகளில் மந்திரமாக தன்னம்பிக்கைகளால் ஆன வார்த்தைகளையே பயன்படுத்து கிறார்கள். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு அந்த சுடரொளியை உற்றுப் பார்த்துக் கொண்டு அணைய வேண்டும். அணைய வேண்டும். என்று மனதில் தீவிரமாக சொல்லி வருவார்கள்.
ஒரு குறிப்பிட்ட நாட்களில் இவர்களிஷ் எண்ணத்தின் சக்தியாலும், வார்த் சக்தியாலும் அந்த தீபம் அணைந்துடும் இதோ போல் ஒருவரின் பின் மண்டையில் பார்வையை செலுத்தி அவர் தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று தீவிரமாக மனதில் எண்ணினால் அவர் சட்டென்று திருப்பிப்பார்ப்பார். இப்படி நம் எண்ணங்களும் வார்த்தைகளும் மந்திரங்களாக செயல்படுகிறது. இன்றளவும் ரொமங்களில் தெய்வங்களின் புகழ் பாடி அந்த தெய்வத்தை போற்றி அழைப்பார்கள் இந்த வழிபாட்ட முழுக்க முழுக்க அந்த தெய்வத்தின் அருமை பெருமை அடங்கியிருக்கும். இப்படி அந்த தெய்வத்தை போற்றி வரவழைப்பார்கள். அருளை
ஒவ்வொரு வார்த்தைகளும் அது எந்த மொழியாக இருந்தாலும் அதற்கு நேர்மறை எதிர்ம சக்திகள் உண்டு நவ்லதீயாக எண்ணினால் நசிம்கள் நடக்கும்.
மாந்திரீகம் மந்திரம் என்பது நம் மனதில் நினைக்கும் எண்ணங்களையும் எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் ஒரு அற்புதம்.
அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்த்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம். சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது